பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரத் தழையராப் பூண்டம் பலத்தன லாடியன்பர்க் காரத் தழையன் பருளிநின் றோன்சென்ற மாமலயத் தாரத் தழையண்ணல் தந்தா லிவையவ ளல்குற்கண்டால் ஆரத் தழைகொடு வந்தா ரெனவரும் ஐயுறவே.