பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
நல்வினை யும்நயந் தந்தின்று வந்து நடுங்குமின்மேற் கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன்சொல்ல வில்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின்வெள்கித் தொல்வினை யாற்றுய ரும்மென தாருயிர் துப்புறவே.