பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
புகழும் பழியும் பெருக்கிற் பெருகும் பெருகிநின்று நிகழும் நிகழா நிகழ்த்தினல் லாலிது நீநினைப்பின் அகழும் மதிலும் அணிதில்லை யோனடிப் போதுசென்னித் திகழு மவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே.