பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்னோ னருள்முன்னும் உன்னா வினையின் முனகர் துன்னும் இன்னாக் கடறிதிப் போழ்தே கடந்தின்று காண்டுஞ்சென்று பொன்னா ரணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார் தென்னா வெனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே.