பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
பூண்பதென் றேகொண்ட பாம்பன் புலியூ ரரன்மிடற்றின் மாண்பதென் றேயெண வானின் மலரும் மணந்தவர்தேர் காண்பதன் றேயின்று நாளையிங் கேவரக் கார்மலர்த்தேன் பாண்பதன் தேர்குழ லாயெழில் வாய்த்த பனிமுகிலே.