பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி மின்னுஞ் சடையோன் புலியூர் விரவா தவரினுள்நோய் இன்னு மறிகில வாலென்னை பாவம் இருங்கழிவாய் மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே.