பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
எழில்வா யிளவஞ்சி யும்விரும் பும்மற் றிறைகுறையுண் டழல்வா யவிரொளி யம்பலத் தாடுமஞ் சோதியந்தீங் குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் தடவரை வாயல்ல தில்லையிப் பூந்தழையே.