பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
பேதைப் பருவம் பின்சென் றதுமுன்றி லெனைப்பிரிந்தால் ஊதைக் கலமரும் வல்லியொப் பாள்முத்தன் தில்லையன்னாள் ஏதிற் சுரத்தய லானொடின் றேகினள் கண்டனையே போதிற் பொலியுந் தொழிற்புலிப் பற்குரற் பொற்றொடியே.