பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கருந்தினை யோம்பக் கடவுட் பராவி நமர்கலிப்பச் சொரிந்தன கொண்மூச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற் பரிந்தெனை யாண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றிற்றுன்றி விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே.