பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்கடம் மாற்பயன் கொண்டனங் கண்டினிக் காரிகைநின் பண்கட மென்மொழி ஆரப் பருக வருகஇன்னே விண்கட நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கனெங்கோன் தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகந் தண்ணெனவே.