பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
மூவல் தழீஇய அருண்முத லோன் தில்லைச்செல்வன்முந்நீர் நாவல் தழீஇயவிந் நானிலந் துஞ்சும் நயந்தவின்பச் சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிரெங் காவல் தழீஇயவர்க் கோதா தளிய களியன்னமே.