பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்தாய் பவரையில் லாமயில் முட்டை இளையமந்தி பந்தா டிரும்பொழிற் பல்வரை நாடன்பண்போஇனிதே கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென் தில்லை தொழார்குழுப்போற் சிந்தா குலமுற்றுப் பற்றின்றி நையுந் திருவினர்க்கே.