பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
முனிதரு மன்னையும் மென்னையர் சாலவும் மூர்க்கரின்னே தனிதரு மிந்நிலத் தன்றைய குன்றமுந் தாழ்சடைமேற் பனிதரு திங்க ளணியம் பலவர் பகைசெகுக்குங் குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே.