பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன்னார் சடையோன் புலியூர் புகழா ரெனப்புரிநோய் என்னா லறிவில்லை யானொன் றுரைக்கிலன் வந்தயலார் சொன்னாரெனுமித் துரிசுதுன் னாமைத் துணைமனனே என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே.