பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
இருங்களி யாயின் றியானிறு மாப்பஇன் பம்பணிவோர் மருங்களி யாஅன லாடவல் லோன்றில்லை யான்மலையீங் கொருங்களி யார்ப்ப வுமிழ்மும் மதத்திரு கோட்டொருநீள் கருங்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே.