பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கொன்னுனை வேல்அம் பலவற் றொழாரிற்குன் றங்கொடியோள் என்னணஞ் சென்றன ளென்னணஞ் சேரு மெனஅயரா என்னனை போயினள் யாண்டைய ளென்னைப் பருந்தடுமென் றென்னனை போக்கன்றிக் கிள்ளையென் னுள்ளத்தை யீர்கின்றதே