பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
விசும்பினுக் கேணி நெறியன்ன சின்னெறி மேன்மழைதூங் கசும்பினிற் றுன்னி அளைநுழைந் தாலொக்கும் ஐயமெய்யே இசும்பினிற் சிந்தைக்கு மேறற் கரிதெழி லம்பலத்துப் பசும்பனிக் கோடு மிலைந்தான் மலயத்தெம் வாழ்பதியே.