பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
சிற்பந் திகழ்தரு திண்மதில் தில்லைச்சிற் றம்பலத்துப் பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின் கற்பந்தி வாய்வட மீனுங் கடக்கும் படிகடந்தும் இற்பந்தி வாயன்றி வைகல்செல் லாதவ னீர்ங்களிறே.