பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
குடிக்கலர் கூறினுங் கூறா வியன்தில்லைக் கூத்தனதாள் முடிக்கல ராக்குமொய் பூந்துறை வற்கு முரிபுருவ வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாயறியும் படிக்கல ராமிவை யென்நாம் மறைக்கும் பரிசுகளே.