பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓங்கு மொருவிட முண்டம் பலத்தும்ப ருய்யவன்று தாங்குமொருவன் தடவரை வாய்த்தழங் கும்மருவி வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன் றழுங்கப் பிடித்தெடுத்து வாங்கு மவர்க்கறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே.