பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
. சிந்தா மணிதெண் கடலமிர் தந்தில்லை யானருளால் வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே அந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ சிந்தா குலமுற்றென் னோவென்னை வாட்டந் திருத்துவதே.