பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆயியன் னாய்கவ லேல்அக லேமென் றளித்தொளித்த ஆவியன் னார்மிக்க வாவின ராய்க்கெழு மற்கழிவுற் றாவியன் னார்மன்னி யாடிடஞ் சேர்வர்கொலம்பலத்தெம் ஆவியன் னான்பயி லுங்கயி லாயத் தருவரையே.