பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை பங்கன் குறுகலரூர் தீங்கிற் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலமனையாள் நீங்கிற் புணர்வரி தென்றோ நெடிதிங்ங னேயிருந்தால் ஆங்கிற் பழியா மெனவோ அறியே னயர்கின்றதே.