பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
சிலம்பணி கொண்டசெஞ் சீறடி பங்கன்றன் சீரடியார் குலம்பணி கொள்ள வெனைக்கொடுத் தோன்கொண்டு தானணியுங் கலம்பணி கொண்டிடம் அம்பலங் கொண்டவன் கார்க்கயிலைச் சிலம்பணி கொண்டநும் சீறூர்க் குரைமின்கள் சென்னெறியே.