பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
சீரியல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையாற் காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த வேரியுஞ் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பரன்னே காரியல் கண்டர்வண் தில்லை வணங்குமெங் காவலரே.g