பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு கரங்கடந் தானொன்று காட்டமற் றாங்கதுங் காட்டிடென்று வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே.