பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
திருமா லறியாச் செறிகழல் தில்லைச்சிற் றம்பலத்தெங் கருமால் விடையுடை யோன்கண்டம் போற்கொண்ட லெண்டிசையும் வருமா லுடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர் பொருமா லயிற்கண்நல் லாயின்று தோன்றுநம் பொன்னகர்க்கே.