பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
என்னறி வால்வந்த தன்றிது முன்னும்இன்னும்முயன்றால் மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம் வருந்தல்நெஞ்சே மின்னெறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர் பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்றோய் பொழிலிடத்தே.