பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
இங்கய லென்னீ பணிக்கின்ற தேந்தல் இணைப்பதில்லாக் கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத லண்ணல் கடிகொள்தில்லைப் பங்கயப் பாசடைப் பாய்தடம் நீயப் படர்தடத்துச் செங்கய லன்றே கருங்கயற் கண்ணித் திருநுதலே.