பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
அருந்தே ரழிந்தனம் ஆலமென் றோல மிடுமிமையோர் மருந்தே ரணியம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல் திருந்தே ரழிந்து பழங்கண் தருஞ்செல்வி சீர்நகர்க்கென் வருந்தே ரிதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே.