பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்றரு வெண்கிழிதஞ் சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள் வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய் பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே.