பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கூடார் அரண்எரி கூடக் கொடுஞ்சிலை கொண்டஅண்டன் சேடார் மதின்மல்லற் றில்லையன் னாய்சிறு கட்பெருவெண் கோடார் கரிகுரு மாமணி யூசலைக் கோப்பழித்துத் தோடார் மதுமலர் நாகத்தை நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே.