பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
யாழு மெழுதி யெழின்முத் தெழுதி யிருளின்மென்பூச் சூழு மெழுதியொர் தொண்டையுந் தீட்டியென் தொல்பிறவி ஏழு மெழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம் போழு மெழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே.