பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ் சீலத் தனகொங்கை தேற்றகி லேஞ்சிவன் தில்லையன்னாள் நுலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையாற் சாலத் தகாதுகண்டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே.