பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும் வானமர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர்போல் தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே.