பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
நாய்வயி னுள்ள குணமுமில் லேனைநற் றொண்டுகொண்ட தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப் பேய்வயி னும்மரி தாகும் பிரிவெளி தாக்குவித்துச் சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத் தக்க துன் சிக்கனவே.