பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய்யே யிவற்கில்லை வேட்டையின் மேன்மன மீட்டிவளும் பொய்யே புனத்தினை காப்ப திறைபுலி யூரனையாள் மையேர் குவளைக்கண் வண்டினம் வாழுஞ்செந் தாமரைவாய் எய்யே மெனினுங் குடைந்தின்பத் தேனுண் டெழிறருமே.