பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆழமன் னோவுடைத் திவ்வையர் வார்த்தை யனங்கன்நைந்து வீழமுன் னோக்கிய வம்பலத் தான்வெற்பி னிப்புனத்தே வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்றழையாய் மாழைமென் னோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே.