பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்பயலார் பெயர்ந்தும் ஒழியா விடினென்னை பேசுவ பேர்ந்திருவர் உயர்ந்தும் பணிந்தும் உணரான தம்பலம் உன்னலரின் துயர்ந்தும் பிறிதி னொழியினென் ஆதுந் துறைவனுக்கே.