பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போ லிடையெனப்பூண் இட்டணி யான்தவி சின்மல ரன்றி மிதிப்பக்கொடான் மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதலஞ்சிக் கட்டணி வார்சடையோன்தில்லை போலிதன் காதலனே.