பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
குன்றங் கிடையுங் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து மின்றங் கிடைநும் மையும்வந்து மேவுவன் அம்பலஞ்சேர் மன்றங் கிடைமரு தேகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னைச் சென்றங் கிடைகொண்டு வாடா வகைசெப்பு தேமொழியே.