பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கருப்பினம் மேவும் பொழிற்றில்லை மன்னன்கண் ணாரருளால் விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென் றல்குங்கொல் வீழ்பனிவாய் நெருப்பினம் மேய்நெடு மாலெழில் தோன்றச்சென் றாங்குநின்ற பொருப்பின மேறித் தமியரைப் பார்க்கும் புயலினமே.