பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத் திக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள் அக்குன்ற வாறமர்ந் தாடச்சென் றாளங்க மவ்வவையே ஒக்கின்ற வாரணங் கேயிணங் காகுமுனக்கவளே.