பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
சோத்துன் னடியமென் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந் தேத்தும் படிநிற்ப வன்தில்லை யன்னா ளிவள்துவள ஆர்த்துன் னமிழ்துந் திருவும் மதியும் இழந்தவம்நீ பேர்த்து மிரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே.