பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கொடித்தேர் மறவர் குழாம்வெங் கரிநிரை கூடினென்கை வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத வாமன்னு மம்பலத்தோன் அடித்தே ரலரென்ன அஞ்சுவன் நின்ஐய ரென்னின்மன்னுங் கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ் விண்தோய் கனவரையே.