பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
தெளிதரல் காரெனச் சீரனஞ் சிற்றம் பலத்தடியேன் களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவந் துளிதரற் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக் குன்குழல்போன் றளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித் தலர்ந்தனவே.