பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
அளவியை யார்க்கு மறிவரி யோன்றில்லை யம்பலம்போல் வளவிய வான்கொங்கை வாட்டடங் கண்ணுதல் மாமதியின் பிளவியல் மின்னிடை பேரமை தோளிது பெற்றியென்றாற் கிளவியை யென்னோ வினிக்கிள்ளை யார்வாயிற் கேட்கின்றதே.