பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
பொருளா வெனைப்புகுந் தாண்டு புரந்தரன் மாலயன்பால் இருளா யிருக்கு மொளிநின்ற சிற்றம் பலமெனலாஞ் சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர் அருளா தொழியி னொழியா தழியுமென் னாருயிரே.