பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல வன்கழற்கே மெய்த்தழை யாநின்ற வன்பினர் போல விதிர்விதிர்த்துக் கைத்தழை யேந்திக் கடமா வினாய்க்கையில் வில்லின்றியே பித்தழை யாநிற்ப ராலென்ன பாவம் பெரியவரே.