பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏறும் பழிதழை யேற்பின்மற் றேலா விடின்மடன்மா ஏறு மவனிட பங்கொடி யேற்றிவந் தம்பலத்துள் ஏறு மரன்மன்னும் ஈங்கோய் மலைநம் மிரும்புனம் காய்ந் தேறு மலைதொலைத் தாற்கென்னை யாஞ்செய்வ தேந்திழையே.